Delhi Airport - Tamil Janam TV

Tag: Delhi Airport

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலியை என்ஐஏ அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். கடந்த ...

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நீட் யுஜி மறு தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி டெல்லியில் தனது பயணத்தை சுமார் 45 நிமிடங்கள் தாமதப்படுத்திய சம்பவம் ...

வங்கதேச வன்முறையில் காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – முக்கிய நபர் கைது!

வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாபெரும் மாணவர் போராட்டம் ...

டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை!

டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விஐபி மண்டலங்களில் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ...

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

தொழில்நுட்பக் கோளாறு, டெல்லி சர்வதேச விமான நிலையத்தை ஆட்டிப்படைத்து விட்டது. விமானச் சேவைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய GPS Spoofing பற்றி விரிவாகப் பார்க்கலாம்.. இந்தியாவின் பரபரப்பான ...

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகாவை மத்திய இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் வரவேற்றார். 4 நாள் அரசுமுறை பயணமாக பிஜி நாட்டின் ...

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இத்தாலியின் மிலன் பகுதியில் இருந்து டெல்லி ...

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி – அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நியூயார்க் செல்ல வேண்டிய விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ...

டெல்லியில் விமானங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, வரும் 26-ஆம் தேதி வரை, காலை 10:20 மணி முதல் நண்பகல் 12:45 மணி வரை, டெல்லியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும், ...

பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு விங்ஸ் இந்தியா விருது!

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் 4-வது ஆண்டு "விங்ஸ் இந்தியா விருதுகள்" விழாவில், பெங்களூரு மற்றும் டெல்லி விமான நிலையங்கள் கூட்டாக இந்த ஆண்டிற்கான சிறந்த விமான ...