காப்புரிமையை மீறி பாடல் பயன்படுத்திய வழக்கு – ரூ. 2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காப்புரிமையை மீறி பாடலை பயன்படுத்தியதாக 2 கோடி ரூபாய் செலுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் ...