delhi - Tamil Janam TV

Tag: delhi

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் டெல்லி திரும்பினர்!

காஷ்மீருக்கு சுற்றுலா சென்று, ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர், டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் ...

டெல்லி : ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீர் லாரிகள் அறிமுகம்!

டெல்லியில் மக்கள் பயன்பாட்டிற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீர் லாரிகளை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். தலைநகர் டெல்லியில் பொதுமக்களின் வசதிக்காக அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா ...

டெல்லியில் ராணுவ வீரர்களுக்கான மாரத்தான் போட்டி!

டெல்லியில் ராணுவ வீரர்களுக்கான மாரத்தான் போட்டியை முன்னாள் ராணுவ தளபதியும், மிசோரம் ஆளுநருமான வி.கே.சிங் மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி ...

குடியரசு துணைத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். ...

டெல்லியில் பழமையான கட்டிடம் இடிந்து விபத்து – 4 பேர் பலி!

டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. முஸ்தபாபாத் பகுதியில் இருந்த பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று அதிகாலை நேரத்தில் ...

அனுமன் ஜெயந்தி – அனுமன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள அனுமன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் ...

டெல்லியில் புழுதிப் புயல் – கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

டெல்லியில் புழுதிப் புயல் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியது. மரங்கள் முறிந்து ...

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்திப்பு!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ...

சிலி அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிலி அதிபர் கேப்ரியல் போரிக், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை ...

இந்திய நெதல்லாந்து வெளியுறவு துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

 நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, நெதர்லாந்து ...

ரமலான் பண்டிகை – நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாக கொண்டாட்டம்!

ரமலான் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையான ரமலான் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ...

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் – அண்ணாமலை

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

மக்கள் பிரச்சினைக்காக அமித் ஷாவை சந்தித்தேன் – இபிஎஸ் விளக்கம்!

தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி என்பது மாறும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ...

டெல்லியில் முகாமிடும் அதிமுக தலைவர்கள்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் ...

பிரதமர் மோடியுடன் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் சந்திப்பு!

அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்ட், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த துளசி ...

டெல்லி : வடிகால் பணிகளை முதலமைச்சர் ரேகா குப்தா ஆய்வு!

டெல்லியில் வடிகால் தூர்வாரும் பணிகளின் நிலை பற்றி சட்டமன்ற உறுப்பினர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கேட்கவுள்ளதாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சுனேஹ்ரி புல் வடிகால் பணிகளை முதலமைச்சர் ரேகா ...

டெல்லி அணி : புதிய வீரர்களுக்கு வீடியோ வெளியிட்டு வரவேற்பு!

2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்டுள்ள புதிய வீரர்களுக்கு, அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு வரவேற்பு அளித்துள்ளது. ஐபிஎல் தொடர் ...

உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு – எல்.முருகன் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெற்ற உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்.ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு ...

டெல்லி : மகளிருக்கு ரூ.2500 வழங்கும் ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்திற்கு ஒப்புதல்!

டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் 'மகிளா சம்ரிதி யோஜனா' திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். ...

இருசக்கர வாகனத்தை தோளில் சுமந்து தண்டவாளத்தை கடந்த நபர்!

டெல்லி அருகே இருசக்கர வாகனத்தை தோளில் சுமந்து செல்லும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நம்மூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரயில்வே கிராசிங்கில் ...

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொலைதூர மருத்துவ வசதி ...

டெல்லியில் சூஃபி இசை திருவிழா – ரசித்து கேட்ட பிரதமர் மோடி!

டெல்லியில் நடைபெற்ற சூஃபி இசைத் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்தார். டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும், கலைஞருமான ...

Page 4 of 14 1 3 4 5 14