dinakaran - Tamil Janam TV

Tag: dinakaran

ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச தயாராக உள்ளேன் – நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ்-ஐ எந்த நேரமும் அழைத்து பேச தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தற்போதும் ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு ...

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளரகளிடம் ...

பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி – அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு!

பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானை முன்னிட்டு பாஜக ...

கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? – நாராயணன் திருப்பதி கேள்வி!

கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா? என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார் . இதுகுறித்து தனது எக்ஸ் ...

கைது செய்யப்பட்ட ஞானசேகரின் கூட்டாளிகள் யார்? – தீவிர விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகியா ?  என்றும், திமுகவினரையும் குற்றச்சம்பவங்களையும் பிரிக்கவே முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் ...

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம் – நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் – நினைவிடத்தில் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ...

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை தேவை – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கியவர்களை  மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் ...

உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்து ஸ்டாலின் பதில் என்ன? – டிடிவி தினகரன் கேள்வி!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதில் என்ன என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி ...

வருண பகவான் கிருபையால் மழை, வெள்ளத்தில் இருந்து தப்பித்த சென்னை மக்கள் – டிடிவி தினகரன்

வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுபோல் 2-வது நாளும் தொடர்ந்து மழை பெய்திருந்தால், சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் ...

தேசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களுக்கு உதவித்தொகை வழங்காத விவகாரம் – டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தியை மேற்கோள்காட்டி, தேசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களுக்கு உதவித்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி ...

பிரதமர் மோடி பிறந்த நாள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!

பிரதமர் மோடியின் 74-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் உற்சாகமாக ...

ஒரே நாளில் 6 கொலைகள் திமுக அரசின் நிர்வாக தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது – டிடிவி தினகரன் குற்றசாட்டு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் அரங்கேறியிருக்கும் 6 படுகொலைச் சம்பவங்கள் - சட்டம் - ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் ...

பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே ? டிடிவி தினகரன்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் ஒரு மின்சாரப் பேருந்தை கூட வாங்காத நிலையில், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ...

சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகளுக்கு சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் : டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகளுக்கு விதைநெல், உரம், இடுபொருள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் ...

பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணம் உயர்வு : தலைவர்கள் கண்டனம்!

தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு, ...

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ...