கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? - நாராயணன் திருப்பதி கேள்வி!
Oct 27, 2026, 07:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? – நாராயணன் திருப்பதி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 11:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா? என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார் .

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பேசியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதை விடுத்து ஜனநாயக விரோத தீய சக்தியான விகடனுக்கு முதலமைச்சர் வெண்சாமரம் வீசுவது ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார் .

திமுகவில் இருந்த கருத்து மோதலுக்காக தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தீயிட்டு மூன்று பேரை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் ஸ்டாலினுக்கு நினைவிருக்கிறதா எனவும்.  திமுக அரசை எதிர்க்கிற ஒரே காரணத்திற்காக நீதிமன்றம் கண்டித்தும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு பெயர் ஃபாஸிஸமா அல்லது பாயாசமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடசென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சரை விமர்சித்தார் என்பதற்காக திருநெல்வேலி சென்று கைது செய்ததற்கு பெயர் தான் ஜனநாயகமா, ஜனநாயக ரீதியாக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் பாஜகவினரை கைது செய்து மகிழ்ச்சி அடைவதற்கு பெயர் என்ன எனவும் வினா எழுப்பியுள்ள திருப்பதி நாராயணன்,   ஸ்டாலின் என்ற ரஷ்ய சர்வாதிகாரியின் பெயரை வைத்துக் கொண்டு ஜனநாயகம் குறித்து பேச உங்களுக்கே கூச்சமாக இல்லையா? என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் .

Tags: criticizes the Prime MinisterVikatan web site blockedChief Minister StalindinakaranNarayanan Tirupatifreedom of expression i
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல் பரப்பும் முதல்வர் – அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டு!

Next Post

கடலூர் மருங்கூர் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டுபிடிப்பு!

Related News

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies