Dindigul - Tamil Janam TV

Tag: Dindigul

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், பொங்கல் ...

போலீசார் தாக்கியதில் பலியானவரின் குடும்பத்துக்கு :ரூ. 8 லட்சம் இழப்பீடு – மனித உரிமை ஆணையம் உத்தரவு!

திண்டுக்கல் அருகே போலீசார் தாக்கியதில் பலியானவரின் குடும்பத்துக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு மட்டப்பாறை ...

ஒட்டன்சத்திரம் நகைக்கடை உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நகை கடைகள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ...

பழனியில் 24 மணி நேர மது விற்பனையை காவல்துறை கண்டுகொள்வதில்லை – பாஜக குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ...

திண்டுக்கல் அருகே நீர் வழிப்பாதையை ஒன்றிணைந்து சீரமைத்த கிராம மக்கள்!

திண்டுக்கல் அருகே அதிகாரிகளை நம்பாமல் கிராம மக்களே ஒன்றிணைந்து குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கோம்பை, புத்தூர், குருந்தம்பட்டி, பூசாரிபட்டி ...

பழனி அருகே ஷோரூம் கண்ணாடியை உடைத்து கார் திருட்டு – 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஷோரூமில் இருந்த காரை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயக்குடி பகுதியில் மாருதி நிறுவனத்தின் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. ...

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி – சிறப்பு கட்டுரை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், ...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவு, கேரளா மற்றும் ...

காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்தோம் – திண்டுக்கல் போலீசார் தகவல்!

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி, காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது  துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் ...

வேடசந்தூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை – உறவினர்கள் சாலைமறியல்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்னம்பட்டியை சேர்ந்த மாசி, திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து ...

திருப்பதி லட்டு விவகாரம் – ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் காவல்நிலையத்தில் புகார்!

திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்கியதாக ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ...

தேனி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – போலீஸ் தீவிர விசாரணை!

தேனியை சேர்ந்த மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திண்டுக்கல் மற்றும் தேனி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ...

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு!

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தி 13 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ...

திண்டுக்கல் நகரில் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல்லில் குழந்தைகள் உள்ளிட்ட  4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக மழை பெய்த ...

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி பெண் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆடாலூரை ...

நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக இருவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். பூலாமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் அனுமதியின்றி வெடி தயாரித்தபோது ...

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு : அரங்குகளை பார்வையிட குவிந்த பொதுமக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டின் அரங்குகளை பார்வையிட பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு வெகு விமரிசையாக ...

கொடைக்கானலில் 100 நாட்களில் 6.59 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 100 நாட்களில் 6.59 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், போக்குவரத்து நெருக்கடி ...