மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வரலாறு பாடத்தில் சதம் எடுத்து சாதனை படைத்த மாணவன்!
Jul 29, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வரலாறு பாடத்தில் சதம் எடுத்து சாதனை படைத்த மாணவன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவன் ஒருவர், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வரலாறு பாடத்தில் சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மாணவர் ஜெய் ஆகாஷ் பொதுத்தேர்வு முடிவில் வரலாற்று பாடத்தில் 98 மதிப்பெண்களும், பொருளியலில் 70 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில், இரண்டாம் கட்ட மதிப்பெண் பட்டியலில் அவர் வரலாற்றில் 100 மதிப்பெண்களும், பொருளியலில் 78 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

வரலாறு பாடத்தில் சதம் எடுத்த மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 600-க்கு 513 ஆக இருந்த அவரது மொத்த மதிப்பெண், 523 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முதலில் மதிப்பெண் குறைந்ததால் அரசு கல்லூரி கிடைக்காமல், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போவதாக மாணவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Tags: DindigulKodaikanal Government School12 studentJai Akash scored 100 in history
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் இருந்து மந்திராலயாவிற்கு கூடுதல் ரயில்கள் – மடாதிபதி சுபுதீந்திர தீர்த்த சுவாமிகள்

Next Post

சென்னையில் விசிக விருது வழங்கும் விழா – பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies