dindugal - Tamil Janam TV

Tag: dindugal

கோயிலில் போலி ரசீது விற்பனை – பக்தர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே உள்ள கோயிலில் காலாவதியான ரசீது மீண்டும் விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ...

திமுக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் பணியாளர்கள் குற்றச்சாட்டு!

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் ...

செல்போன் திருடிய நபருக்கு கன்னத்தில் பளார் – முதியவர் அதிரடி!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தனது செல்போனை திருடிய நபரை முதியவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் முதியவர் அமர்ந்திருந்தார். ...

“சொந்த மண்ணில் பிறந்தும் அகதிகள் போல் வாழ்கின்றோம்”-வாடகை தொகை செலுத்த முடியாததால் தரிசு நிலத்தில் கூடாரம் அமைத்த மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வாடகை தொகை செலுத்த முடியவில்லை என கூறி, அரசு தரிசு நிலத்தில் கிராம மக்கள் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர் வில்பட்டி ஊராட்சிக்கு ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'தமிழகம் தலைநிமிர தமிழனின் ...

கூட்டணி குறித்து பாமகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக செல்வேன் ...

தடைகளை மீறி விநாயகர் சதுத்தி விழா சிறப்பாக நடைபெறும் : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!

விநாயகர் சதுத்தி விழா தடைகளை மீறி  சிறப்பாக நடைபெறும் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கு ...

புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை!

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து ...

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 புள்ளி 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ...

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் – பரபரப்பில் திண்டுக்கல்!

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் ...

திண்டுக்கல்: 35 வருடங்களுக்குப் பிறகு களைகட்டிய மாடு மாலை தாண்டும் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குடப்பத்தில் ஸ்ரீ குண்டம்ம கோடங்கித் தாத்தன் கோவில் திருவிழா, 35 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக தொடங்கியது. திங்கட்கிழமை ...

கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு மீண்டும் அனுமதி

திண்டுக்கல் மாவட்டட்ம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த வாரம் ...

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்குத் தடை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்குப் பயணிகள் செல்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது. கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, ...