DMK government - Tamil Janam TV

Tag: DMK government

ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

ஊழல் செய்வதை குடும்ப தொழிலாக்கி ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுக-வை, 2026-ல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு கிடைக்கும் புண்ணியம் என ...

பயங்கரவாதிகளின் பக்கம் நிற்கும் திமுக அரசு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியல்ல; காட்டாட்சி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ...

பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு திமுக அரசு அனுமதி அளித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், ...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். சென்னை பல்லவன் ...

மதிய உணவில் பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டை – அண்ணாமலை கண்டனம்!

பள்ளிக் குழந்தைகளுக்கான  மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்வது Disaster model திமுக அரசில் தொடர்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

அரசுப் பணி தேர்வுகளை அலட்சியப் போக்கில் கையாளும் திமுக அரசு – அண்ணாமலை விமர்சனம்!

அரசுப் பணி தேர்வுகளை அலட்சியப் போக்கில் கையாளும் திமுக அரசு கையாள்வதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை விமரசித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான முடிவு – அண்ணாமலை நம்பிக்கை!

டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் ...

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு, தற்போது அதே திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. மத்திய ...

அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சரின் மிரட்டலுக்கு பாஜக பயப்படாது – அண்ணாமலை

அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பாஜக பயப்படாது என  தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக ...

ஆயிரம் ரூபாய் தொடர்பாக அமைச்சர் அன்பரசன் பேச்சு – ஹெச்.ராஜா கண்டனம்!

திமுக ஆட்சியில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயால்தான் மக்கள் பசியாறுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...

மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியாத அவலம், இதுதான் திராவிட மாடலா? – எல்.முருகன் கேள்வி!

திமுக ஆட்சியில் மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியவில்லை என்றும் இதுதான் திராவிட மாடலா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள ...

ஆட்சியாளர்களை நம்பி பயன் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இபிஎஸ் அறிவுறுத்தல்!

ஆட்சியாளர்களை நம்பி பயன் இல்லை என்றும்,  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : #Fengal ...

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு கொட்டு வைத்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றி – அண்ணாமலை

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு  சென்னை உயர் நீதிமன்றம் கொட்டு வைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ...

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவர் மீது கொடூர தாக்குதல் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த மாடல் எனக்கூறும் திராவிட மாடல் ஆட்சியில்தான் அரசு மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் நிலையையும் பதவியையும் மறந்து தன் ...

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ...

வெள்ள பாதிப்புகளை மறைக்க ஆளுநர் மீது குற்றம் சுமத்தும் திமுக – வேலூர் இப்ராஷிம்

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மறைப்பதற்காக திமுக அரசு ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் தேர்மாறன் ...

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

சென்னை மெட்ரோ பணிகள் தாமதமாவதை தவிர்க்க, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். ...

டாஸ்மாக் மூலம் ரூ. 15,000 வசூல் செய்யும் திமுக அரசு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குடும்பத்தினருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு டாஸ்மாக் மூலம் 15 ஆயிரம் ரூபாய் திமுக அரசு வசூல் செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் ...

இந்து கோயில்களின் உண்டியல் மட்டும் திமுக அரசுக்கு வேண்டுமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

இந்துக் கோயில்கள் வேண்டாம். கடவுள் வேண்டாம் என சொல்லும் திமுக அரசுக்கு, கோயில்களில் இருக்கும் உண்டியல்கள் மட்டும் வேண்டுமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை தடுக்க முடியாது – ஏ.என்.எஸ் பிரசாத்

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

பள்ளிக்கல்வித்துறையில் தொடரும் சர்ச்சை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிக்கல்!

பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து அரங்கேறும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ராஜினாமா செய்யக்கோரும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அவல நிலை குறித்தும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ...

ஒரே நாளில் 6 கொலைகள் திமுக அரசின் நிர்வாக தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது – டிடிவி தினகரன் குற்றசாட்டு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் அரங்கேறியிருக்கும் 6 படுகொலைச் சம்பவங்கள் - சட்டம் - ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் ...

Page 3 of 4 1 2 3 4