DMK - Tamil Janam TV

Tag: DMK

ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை தடயவியல் ...

பேரணியாக செல்ல திமுகவினருக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி? : எச். ராஜா கேள்வி!

திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வரும் ஹிந்துக்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என்று  பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாளை வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதால், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. ...

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை பணி நியமன முறைகேடுகளை வெளிக்கொண்டு ...

தன்னை கொலை செய்ய சதி : கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு!

போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தம்மை கொலை செய்ய சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி ...

அமைச்சரின் வருகைக்காக போடப்பட்ட புதிய தார் சாலை!

ஆற்காடு அருகே ஒரு மணி நேர விழாவில் பங்கேற்கும் அமைச்சரின் வருகைக்காக புதிய தார் சாலை போடப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ...

துணை முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த பெண் கார் மோதி பலி!

துணை முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த திமுக பெண் நிர்வாகி கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமநாதபுரத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்க ஏராளமான பெண்கள் அழைத்து ...

காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினர் : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி?

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினரை கண்டறிந்து கைது செய்ய திமுக அரசின் திட்டம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பள்ளிக் கல்வித்துறையை டிராமா மாடல் திமுக அரசு படுகுழியில் தள்ளியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் ...

அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல்!

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல் எக்ஸ்ரே எடுக்கப்படுவதற்காக அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் ...

அண்ணா பல்கலை வழக்கில் தொடர்புடைய “சார்கள்” யாரென்று தெரியும் – அண்ணாமலை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு தொடர்பான "சார்கள்" யாரென்று தனக்கு தெரியும் எனவும், போலீசார் வெளியிடாத பட்சத்தில் அந்த தகவலை தான் ...

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருகிறது : அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வறிக்கையை, A.S.E.R என்ற ...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ...

திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியம் : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை துரத்திச் சென்று அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் ...

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5- ம் ...

சென்னை ஈசிஆர் : பெண்களை ஆபாசமாக பேசி, அவர்களை துரத்திச் சென்ற திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள்!

சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை ஆபாசமாக பேசியும், அவர்களை துரத்திச் சென்றும் அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி ...

தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தொழில்துறை முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து பின்தங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவையில் செயல்பட்ட ஐடி ...

மது விற்பனையில் மட்டும் பாஸ் மார்க் வாங்கிய திராவிட கட்சிகள் – சீமான் விமர்சனம்!

மது விற்பனையில் மட்டும்தான் திராவிட கட்சிகள் பாஸ் மார்க் வாங்கியுள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும ...

ஞானசேகரனின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் நீதிமன்ற காவல், பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது ...

கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

பல “SIR”களை திமுக காப்பற்ற நினைக்கிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

எம்.பி நவாஸ் கனி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து செய்ய மறுப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி நவாஸ் கனி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த ...

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி!

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் போதிய ஊழியர்கள், ...

Page 19 of 34 1 18 19 20 34