DMK - Tamil Janam TV

Tag: DMK

திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களுக்குக் கணக்கே இல்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது – வானதி சீனிவாசன்

ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற ...

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

சோசியல் மீடியா இன்புளுயன்சர்களுக்குப் பணத்தை கொடுத்து முப்பெரும் விழாவை  பெருமையாக பேச வைத்திருக்கும் திமுகவின் செயல்பாடு அம்பலமாகியுள்ளது. பணத்தோடு திமுகக் கொடுத்த ஒரே கண்டண்டையே அனைவரும் பேசி ...

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனப் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட36 பேருக்குத்  டீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு ...

சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை : கைவிட தமிழக அரசு முடிவு!

சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பட்ஜெட், துறை மானிய கோரிக்கைகள் ...

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

மதுரையில் கேட்டரிங் செய்ததற்கான பணத்தைக் கொடுக்காமல் சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட தம்பதியர்  கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதால் மக்கள்நலன் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர்  பாட்சா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகக் ...

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுப் பள்ளிகளை, அவலங்களின் உறைவிடமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டுகால சாதனை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் சாமானிய மக்கள் பெருமளவு பயனடைந்து வருவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை அண்ணா நகரில் ...

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் நிகழ்சிக்காகச் சென்ற போது, லாரி ஓட்டுநரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சாலை மார்க்கமாகக் காரில் சென்றார். ...

ஈரோடு : கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது!

ஈரோடு அருகே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகக் கவுன்சிலர் உட்பட இருவரை  போலீசார் கைது செய்தனர். காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் ...

ஆம்புலன்ஸ் அனுப்பி அரசியல் செய்யாதீர்கள் – தமிழிசை செளந்தரராஜன்

எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி அரசியல் செய்வதைத் திமுக கைவிட வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர்  தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்துத் திருத்தணியில் அவர் ...

கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு என திமுக திசை திருப்புகிறது – விஜய்

திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் நிகழ்ந்த கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு எனக் கூறி அரசு திசை  திருப்புவதாக தவெக  தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மரக்கடை  பகுதியில் தவெக  தலைவர் விஜய் ...

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

நிலம் வாங்கியது குறித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு ...

டாஸ்மாக் முறைகேட்டை முறையாக விசாரித்தால் 40,000 கோடி முறைகேடு வெளிவரும் – இபிஎஸ்

டாஸ்மாக் நிறுவன ஊழல் குறித்து முறையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டறியப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் ...

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுகவின் மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இது குறித்து ...

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

கல்லூரி மாணவரைக் கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

சூலூர் அருகே திமுக  பிரமுகர் வீட்டில் கடந்த 14 மணி நேரமாக நடைபெற்று வந்த அமலாக்கதுறைச் சோதனை நிறைவடைந்தது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செலக்கரசல் ...

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

இந்திய குடியரசுத் துணைத் தலைவராக தமிழர் ஒருவர்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துச் சென்னையில் பேசியவர், குடியரசு ...

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயின் திருடி பழகிவிட்டதால் ஊராட்சி மன்றத் தலைவி ஆன பின்பும் அப்பழக்கத்தை விட முடியவில்லை எனத் திருட்டு வழக்கில் கைதான பெண் நிர்வாகி ...

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

சேலம் மாநகராட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி நிதியில் கட்டி கொடுத்த 4 ரேஷன் கடைகளை மூடிவிட்டு, திமுகவினர் வாடகை இடத்தில் கடைகளை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு ...

Page 27 of 62 1 26 27 28 62