Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலி பிரதமரின் அழகை வர்ணித்து மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.. பெண்கள் குறித்து ஏதாவது கருத்தைத் தெரிவித்து சர்ச்சையில் ...

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

அலாஸ்காவில் வசிக்கும் நபருக்கு பைக் பரிசளித்து அமெரிக்க மக்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். எதிரி நாட்டை சேர்ந்தவர் மேல் ஏன் இந்த திடீர் கரிசணம்... ...

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2  மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை ...

அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான  நோபல் பரிசு பெற தகுதியானவர் எனப் பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார். ...

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு  வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நடைபெற உள்ளது. இரு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை உக்ரைன் ...

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், இந்தியாவுக்கு மட்டும் டிரம்ப் வரி விதித்ததற்கான காரணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சீனாவுக்கு வரிவிதித்தால் அது ...

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது ட்ரம்ப் வரி விதித்தது தவறு என்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்தியா நம்பகமான நட்பு நாடு என்றும், ...

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ...

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? – சிறப்பு தொகுப்பு!

தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம். பதவியேற்ற ...

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

இந்தியா மீது 50 சதவிகிதம் வரை அமெரிக்கா இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க மாற்று ...

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் என்று உலக வங்கி உட்படச் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், இந்தியாவை ஒரு ‘Dead ...

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி சீனா செல்கிறார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத ...

  அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் – வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் தனது பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்துவிட்டதே 50 சதவீதம் வரி விதிப்புக்குக் காரணம் என வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் ...

இந்தியா சிறந்த நட்பு நாடு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரிடம் பேட்டியெடுத்த செய்தியாளர் ஒருவர், இந்தியாவுக்கு ...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – பதற்றத்தை தணிக்க விரும்பும் ட்ரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியவெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், ...

வட கொரிய அதிபருடன் நல்ல நட்புறவில் உள்ளேன் – டிரம்ப்

வடகொரிய அதிபருடன் நல்ல நட்புறவில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை ...

டெஸ்லா காரை விலைக்கு வாங்கிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெஸ்லா காரை விலைக்கு வாங்கியுள்ளார். அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத்துறை தலைவராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு ...

ட்ரம்பின் வெளியுறவு சூதாட்டம் : தடம்மாறும் அமெரிக்கா – தடுமாறும் ஐரோப்பா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது தடாலடி உத்தரவுகளால் , உலக அரசியல் ஆட்டத்தையே திருப்பி போட்டிருக்கிறார். தனது முழு வாழ்க்கையும் ...

அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை – கனடா உறுதி!

அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி ...

எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெலன்ஸ்கி – மன்னிப்பு கேட்க அமெரிக்கா வலியுறுத்தல்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடந்த கடுமையான வாக்குவாதத்திற்கு பின் அவரை, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா - ...

என்ன திட்டம் ? என்ன லாபம் ? : காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்கா காசாவைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் ட்ரம்ப், காசாவில் உள்ள பாஸ்தீனர்களுக்கு ஜோர்டான் மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் ...

டிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் “வர்த்தக போர்!

அமெரிக்காவுடனான கட்டண வரி போர், கனடாவின் பொருளாதாரத்தை மந்த நிடிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் "வர்த்தக போர்!லைக்குள் தள்ளும் என பொருளாதார வல்லுநர்கள் ...

ராகுல் காந்தியின் பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான ...

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : பனாமா கால்வாயை டிரம்ப் விரும்புவது ஏன்?

சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். பனாமா கால்வாயை மீட்டெடுக்க ஏன் ட்ரம்ப் ...

Page 1 of 4 1 2 4