Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப் – குவியும் நன்கொடை!

டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நன்கொடையை வாரி வழங்கியுள்ளன. தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க ...

டிரம்ப குற்றவாளி, தண்டனை ஏதும் இன்றி விடுவிப்பு – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவரை நிபந்தனை ஏதுமின்றி தண்டனையில் இருந்து விடுவிப்பதாக ...

அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைந்தால் வரிகள் குறையும் – கனடாவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்!

கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட ...

இந்திய வம்சாவளியினர் 6 பேர் அமெரிக்க எம்பி.க்களாக பதவியேற்பு!

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் 6 இந்திய வம்சாவளிகள் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி ...

டிரம்ப் ஓட்டல் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவம் – தற்கொலை குறிப்பு கண்டுபிடிப்பு!

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில் டெஸ்லா கார் வெடித்துச் சிதற காரணமான நபரின் செல்போனில் தற்கொலை குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக இந்த மாதம் 20ம் தேதி ...

நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்த வழக்கு – வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது தண்டனை விவரம்!

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்புக்கான தண்டனை விவரம் வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தேர்தல் நிதியில் ...

அமெரிக்காவின் புதிய GREEN CARD கொள்கை : இந்தியர்களுக்கு ஜாக்பாட்? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடையே புதிய குடியேற்ற கொள்கைகள் தொடர்பாக பெரும் கருத்து மோதல் உருவாகியுள்ளது. புதிய குடியேற்றக் கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனின் ...

செலவின மசோதா தோல்வி – அமெரிக்க அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம்!

அமெரிக்காவில் செலவினங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாததால், அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் ஆதரவு பெற்ற செலவினங்கள் தொடர்பான மசோதா ...

ட்ரம்ப் அடுத்த அதிரடி – அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை ரத்து? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் பிறப்புரிமையால் குடியுரிமை வழங்கப்படுவது என்பது அபத்தமானது என்றும், அதை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாகவும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ...

அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு உடனடி அனுமதி – டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, அனைத்து விதமான அனுமதிகளும் எளிதில் வழங்கப்படும் என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். வரும் ...

சிரியா மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது – டொனால்டு ட்ரம்ப்

சிரியாவில் நடைபெற்று வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது என புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம் – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேனை நியமனம் செய்து டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி குடியரசு ...

டாலருக்கு மாற்றாக வேறு கரன்சிகளை பயன்படுத்தினால் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய முடியாது – ட்ரம்ப் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சிகளை பயன்படுத்தினால் அமெரிக்காவில் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் செய்ய முடியாது என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ரூ. 6,640 கோடி செலவு என தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜனநாயக கட்சி சார்பில் 6 ஆயிரத்து 640 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் ...

அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் – விவேக் ராமசாமி தகவல்!

அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை ...

உளவுத்துறை இயக்குநர் பதவி : அமெரிக்காவின் முதல் இந்து எம்பியை நியமித்த ட்ரம்ப் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமது வெற்றிக்கு உதவிய துளசி GABBARD-ஐ தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு தேர்வு செய்திருக்கிறார் DONALD TRUMP. யார் இந்த துளசி GABBARD? ...

டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? 4 ஆண்டு கால உலக சுற்றுலாவை அறிவித்த அமெரிக்க கப்பல் நிறுவனம்!

அமெரிக்காவில் அடுத்து அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் ஆட்சியிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ளும் வகையில், 4 ஆண்டுகள் சொகுசு கப்பல் பயண திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க ...

வெள்ளை மாளிகையில் சந்திப்பு – டிரம்புக்கு விருந்தளித்தார் பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அமெரிக்க அதிபர் ...

எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு அமெரிக்க அரசின் திறன் துறை தலைமை பொறுப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர், அமெரிக்க அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ...

உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் – ரஷ்ய அதிபரிடம் டிரம்ப் அறிவுறுத்தல்!

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ...

நவம்பர் 13-இல் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் ஜோ பைடன் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்பை, தற்போதைய அதிபர் ஜோ பைடன் வரும் 13ஆம் தேதி சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக, ...

அமெரிக்க தேர்தல் : அபார வெற்றி பெற்ற “சமோசா காகஸ்” – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க தேர்தலில், அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் ஸ்ரீ தானேதர் மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகிய ஆறு இந்திய அமெரிக்கர்கள், ...

சரிவில் இருந்து சாதனை – தடைகளை தாண்டி ட்ரம்ப் சாதித்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

78 வயதாகும் டிரம்ப் பல்வேறு தடைகளையும் விமர்சனங்களையும் தாண்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அதிகார பூர்வமாக, வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் ...

அமெரிக்காவின் 2-வது பெண்மணி : இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கவுரவம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவியும், ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவருமான உஷா சிலுக்குரி வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் பெருமையைப் ...

Page 2 of 4 1 2 3 4