drdo - Tamil Janam TV

Tag: drdo

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது ...

இந்தியாவின் IADWS-ன் சோதனைக்கு சீனா ராணுவ நிபுணர் பாராட்டு!

இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனச் சீன ராணுவ நிபுணர் வாங் யானன் தெரிவித்துள்ளார். DRDO வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ...

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இந்தியா முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்திய வான்வெளிக்குள் நுழையும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன்கொண்ட இந்த ...

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஆயுதங்களை சுமந்து ...

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி : சாதனை படைத்த டிஆர்டிஓ!

அக்னி 5 ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி  சாதனை படைத்துள்ளது டிஆர்டிஓ நிறுவனம். ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அக்னி 5 ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. புகையைக் கக்கியபடி ஏவுகணை சீறிப்பாய்ந்த வீடியோவை டிஆர்டிஓ நிறுவனம் வெளியிட்டிருக்க, ...

மகாராஷ்டிரா : மவுண்டட் கன் சிஸ்டம் வாகனத்தை தயாரித்த டிஆர்டிஓ!

மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகரில் உள்ள வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், டிஆர்டிஓவால் தயாரிக்கப்பட்ட மவுண்டட் கன் சிஸ்டம் காட்சிப்படுத்தப்பட்டது. இது 152 மில்லி மீட்டர் பீரங்கி ...

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவின் பிரம்மாஸ்திரமாக கருதப்படும் ‘பிரமோஸ்’ ஏவுகணையைவிடச் சக்திவாய்ந்த ஒரு ஆயுதத்தை DRDO தயாரித்து வருகிறது. K6 என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணைக்கும் பிரமோசுக்கும் என்ன வித்தியாசம்? விரிவாகப் ...

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி வெறும் இராணுவ வெற்றி மட்டுமல்ல. இந்திய பாதுகாப்புத் துறையின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் வெற்றியாகும். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் DRDO, இஸ்ரோ, மற்றும் அரசின் ...

தரை, கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடி சோதனை வெற்றி!

DRDO மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, தரை மற்றும் கடலுக்கடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தானுக்குத் தக்க பதலடி கொடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு ...

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: DRDO சாதனை!

ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும், நவீன 'அக்னி பிரைம்' ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ...

அபியாஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிசா சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல அதிவேக 'அபியாஸ்' ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ...

மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்துகிறது!

குடியரசு தின அணிவகுப்பு 2024 -ல் மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்த உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ)  உருவாக்கிய ...

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா சாதனை!

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) ...

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதமேந்தி தாக்கும் சோதனை வெற்றி!

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் ஏந்தி தாக்கும் சோதனை முயற்சியை வெற்றிகரமாக நடத்தியதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆளில்லா ...

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி!

தரையிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் ...

கர்நாடகாவில் டிஆர்டிஓ-வின் ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து!

சித்ரதுர்கா பகுதியில் டிஆர்டிஓ-வின் ஆளில்லா விமானத்தின் பயிற்சி ஓட்டத்தின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாய நிலத்தில் ...