சென்னை துரைப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு – குடியிருப்புவாசிகள் போராட்டம்!
சென்னை அருகே வீடுகளை அகற்ற முயன்ற வனத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை துரைப்பாக்கம் மகாலட்சுமி நகரில் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நில ...