துரைப்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை - 4 பேர் கைது!
Sep 12, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துரைப்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை – 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 11, 2024, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அருகே, போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக்க போலீசாருக்கு தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சின்னத்திரை நடிகை மீனா கொடுத்த தகவலின்பேரில் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், வெகுநேரமாக ஒரே இடத்தில் நின்றிருந்த லோகேஷ் என்ற நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவரிடம் 6 கிராம் மெத்தபெட்டமைன் இருப்பதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், லோகேஷுடன் இணைந்து தேவேந்திரன், ராஜேஷ், ஆலன் கிரிகெரி ஆகியோரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் போதை மாத்திரைகள், 4 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags: Methamphetamineduraipakkamdrugs sellingactress Meena arrest
Share
Tweet
SendShare
Previous Post

அரசு பள்ளிகளில் வேறு நபர்களை வைத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை – தொடக்கக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை!

Next Post

வாழப்பாடியில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர் மாயம்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies