தைவானில் அடுத்தடுத்து 80 முறை நிலநடுக்கம்! – மரண பீதியில் மக்கள்!
தைவானில் அடுத்தடுத்து 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ...