Election commission - Tamil Janam TV

Tag: Election commission

இரட்டை இலை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்!

இரட்டை இலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க ...

சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி ...

ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள அட்டை எண் – தேர்தல் ஆணையம் விளக்கம்!

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என்று, தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ...

சி.வி.சண்முகம் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் – நடவடிக்கை கோரி புகழேந்தி மனு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை தொடர்பாக ...

புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் – யார் இந்த ஞானேஷ்குமார்?

புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் ஞானேஷ்குமாரின் பின்னணி குறித்து பார்ப்போம். புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயதான ஞானேஷ்குமார், கான்பூரில் உள்ள இந்திய ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு ...

பணப் பட்டுவாடா: அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பணப் பட்டுவாடா செய்ததாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ...

பிரச்சாரத்தில் AI ஐ பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும் : கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்!

அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு ...

அதிமுக பொதுச் செயலாள தேர்வு குறித்த விசாரணை – உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக பொதுச் ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி – இன்று அறிவிப்பு!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரியில் முடிவடைகிறது. வரும் தேர்தலில் பாஜக, ...

மக்களவை தேர்தலில் அதிகம் வாக்களித்த பெண்கள் – தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மொத்தம் 64 ...

தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியதை அடுத்து பதிவு ...

இறப்பு சான்றிதழை சரிபார்த்த பின்னர் வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் – கரு.நாகராஜன் வலியுறுத்தல்!

இறப்பு சான்றிதழை பரிசோதித்த பின் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் ...

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் – 69.65 % வாக்குகள் பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 69 புள்ளி ஆறு ஐந்து சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் ...

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மூன்று ...

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 3 மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில் 9 மணி நிலவரப்படி 11 புள்ளி 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ...

18 வது மக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!

18-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக ...

ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் : தேர்தல் ஆணையம் உத்தரவு!

ஆந்திராவின் பால்நாட்டில் மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் எம்எல்ஏ மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பல்நாடு மாவட்டத்தின் ...

4,23,908 புகார்களுக்கு தீர்வு!- தேர்தல் ஆணையம்

சி-விஜில் செயலி மூலம் பெறப்பட்ட 4 லட்சத்து 24 ஆயிரம் புகார்களில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 908 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ...

மே 20-ம் தேதி 5-வது கட்ட தேர்தல்!

49 மக்களவைத் தொகுதிகளுக்கான 5-வது கட்ட தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறவுள்ளது. 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல் நடந்து ...

இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு! – தேர்தல் ஆணையம்

முதல் நான்கு கட்ட மக்களவைத் தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை ...

அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்  ராகுல்காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே இரு ...

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: 67.25% வாக்குகள் பதிவு!

4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 67 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் ...

சந்திரசேகர ராவ் பிரச்சாரத்தில் ஈடுபட தடை! : தேர்தல் ஆணையம்

காங்கிரஸ் தலைவர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தெலுங்கானா முன்னால் முதல்வர் சந்திரசேகர ராவ் 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ...

Page 1 of 3 1 2 3