Election commission - Tamil Janam TV

Tag: Election commission

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடி!

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடி உள்ளதால் ஒரு கோடி வாக்காளர்களை மீண்டும் சரிபார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ...

தமிழகத்தில் 98.23 % SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் 98 புள்ளி 23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் SIR ...

SIR தொடர்பான திமுக மனுவை மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ...

S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R ...

தமிழகத்தில் சுமார் 6 கோடி SIR படிவங்கள் விநியோகம் – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 7 ஆயிரம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ...

எஸ்.ஐ.ஆர்.படிவத்தை நிரப்புவது எப்படி? – சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ...

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்களில் தங்களையும் அழைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய் முகவரி மாற்றி அனுப்பிய சம்பவம் ...

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

எஸ்.ஐ.ஆர்-ன் சரியான பொருள் தெரியாமல் துணை முதலமைச்சர் உதயநிதி பேசுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் ...

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் ...

இன்று மாலை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு!

டெல்லியில் இன்று மாலை தேர்தல் ஆணையம் நடத்தும் செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் ...

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம் பதில்!

தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் ...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் 30 பேர் அடங்கிய 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், ...

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறியதாக 474 பதிவு ...

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன என்றும், வாக்கு திருட்டு என்ற சொல்லாடல் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு நடந்த ...

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ...

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

பீகார் வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் ...

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கி உள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 2 ஆயிரத்து 854 ...

எந்த வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிதாக ...

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – தேர்தல் ஆணையம்

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ...

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணயைத்திற்கு எதிராக தன்னிடம் ஆதாரங்களின் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் ...

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

பீகார் மாநில வாக்காளர் பட்டியலில், நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இருப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது.  வரும் செப்டம்பர் 30ம்  தேதி ...

அதிமுக உட்கட்சி வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ...

வாக்காளர் பட்டியல் திருத்தம் – தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி ...

இரட்டை இலை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்!

இரட்டை இலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க ...

Page 2 of 5 1 2 3 5