European Union - Tamil Janam TV

Tag: European Union

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் புதிய பாஜக தலைவர் நிதின் நபினுக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று ...

இந்தியாவின் ராஜதந்திர நகர்வு : தனித்து விடப்படும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என்று போற்றப் படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஒரு போதும் ...

ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன்

ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன் அதிரடி காட்டியுள்ளது. ஈரானில் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக மதகுரு கமேனி அரசுக்கு எதிராக மக்கள் ...

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது, அமெரிக்காவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த ...

நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, குடியரசு தலைவரின் உரை 140 ...

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

இந்திய இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமின் ஒரு பகுதியாக, ...

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் – பியூஷ் கோயல்

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம், இந்தியாவின் ஜவுளி முதல் ஆட்டோமொபைல் வரை பல்வேறு துறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து – அடுத்த ஆண்டு முதல் அமலக்கு வரும் என தகவல்!

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா ...

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து!

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, ...

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது – ஐரோப்​பிய ஆணைய தலை​வர் பாராட்டு!

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாக ஐரோப்​பிய ஆணைய தலை​வர் உர்​சுலா வான்டெர் லேயன் பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்தியா - ஐரோப்பிய ...

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் -பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு

தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் வெற்றிகரமாக முடித்துள்ளதாக வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற ...

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதி பொருட்களுக்கு 15 % வரி – டிரம்ப் அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றிய ...

ஐரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவுக்கு 30 % வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும், மெக்சிகோவுக்கும் 30 சதவீதம் அதிக வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ...

எரிவாயு நெருக்கடியில் ஐரோப்பிய நாடுகள் : கைவிரித்த ரஷ்யா, கத்தார் நாடுகள் – சிறப்பு கட்டுரை!

குளிர்காலம் தொடங்கிய நிலையில் கத்தார் மற்றும் ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக அச்சுறுத்தி வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு ...

பெண்களை மதிக்காத தலிபானுக்கு சர்வதேச அங்கீகாரம்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க ஆதரவு அரசிடமிருந்து ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்களுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்கு, உலக நாடுகள் முன்வந்துள்ளன. உலகமே தலிபான்களை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கும் நிலையிலும், ஆப்கானிஸ்தானில், ...

சர்வதேச பாதுகாப்பு மாநாடு: முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

ஐரோப்பிய நாடுகளான போலந்து, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ...