fight - Tamil Janam TV

Tag: fight

ஓரமாக நில்லுங்கள் என கூறிய நபருக்கு அரிவாள் வெட்டு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சாலையில் ஓரமாக நில்லுஙகள் என கூறிய நபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணார் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இருசக்கர ...

16 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய மாணவன் – அம்பாசமுத்திரம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது ...

ராமதாசை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் – அன்புமணி குற்றச்சாட்டு!

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சின்னத்தை கேட்க ராமதாசுக்கு உரிமை இல்லை என அன்புமணி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. பாமகவின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை ...

கெட்டுப்போன பிறந்தநாள் கேக்கை விற்றதால் வாடிக்கையாளர் ஆத்திரம் – பேக்கரியை சூறையாடியதால் பரபரப்பு

புதுச்சேரியில் கெட்டுப்போன கேக்கை விற்றதாக கூறி வாடிக்கையாளர்கள் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் உள்ள பேக்கரியில், ஒருவர் தனது குழந்தையின் ...

காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் ...

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் படுகொலை – கோவில்பட்டியில் அதிர்ச்சி!

கோவில்பட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ...

வாங்கிய சிகரெட்டுக்கு காசு கேட்டதால் ஆத்திரம் – போதை இளைஞர் வன்முறை!

சேலத்தில், வாங்கிய சிகரெட்டுக்கு பணம் தர மறுத்து, மதுபோதையில் தேநீர் கடையை இளைஞர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியில் உள்ள ...

நகர்மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் தமிழக அரசின் ...

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு-தேடுதல் வேட்டையில் காவல்துறை!

விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மழவந்தாங்கல் ...

பாஜக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு!

தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பாஜக கவுன்சிலருக்கும், சுயேட்சை கவுன்சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தென்காசி மங்கம்மா சாலை பகுதியில், தனியார் சார்பில் வீட்டு மனை பிரிப்பதற்கு, ...

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ...

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் கீழ் மாநகர போக்குவரத்து கழக ...

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

ஈரோடு அருகே வடமாநிலத்தவரின் துரித உணவகத்தை காவலர் அடித்து சேதப்படுத்திய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்..இது குறித்து பதிவில் ஊழல் மிகுந்த திமுக அரசில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல ...

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கள் கட்சி நிர்வாகியை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எச்சரித்துள்ளனர். மேட்டூர் அருகே உள்ள ...

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் மீது தம்பி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் இடையே ...

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

சேலம் கோட்டை பகுதியில் இஸ்லாமியருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் புகுந்த திமுகவினர், அங்கிருந்தவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கோட்டை பகுதியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான திருமண ...

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் – எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தேனி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே போடிதாசன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம், ...

பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டவரை துரத்திய கும்பல் – அடுத்து நடந்த பரபரப்பு!

சேலம் அருகே பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை தாக்குவதற்காக துரத்திய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம், பாரப்பட்டியில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் ...

இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர்!

கெங்கவல்லி அருகே இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ...

பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்!

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இருவர், எரியும் குப்பையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ...

நிலத்திற்காக முற்றிய பிரச்னை – முதியவரின் மண்டையை உடைத்த கும்பல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இடம் தொடர்பான பிரச்னையில் முதியவரின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே கீழ்ப்பட்டு பகுதியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக ...

காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!

திருவெண்ணெய்நல்லூரில் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் வழங்காததால் உறவினர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ...

திரையரங்கில் பேனர் வைக்கும் விவகாரம் – தவெக – திமுக மோதல்!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் திரையரங்கு முன்பு பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெகவினர் உடன் திமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். ஜனநாயகன் படத்திறம் வெளியாவதை முன்னிட்டு துரிஞ்சிப்பட்டி, பொம்மிடி ...