food - Tamil Janam TV

Tag: food

13,560 கி.மீ பறந்து உலக சாதனை படைத்த ‘பி6’ என்ற இளம் பறவை!

உணவு, தண்ணீர் அல்லது ஓய்வு என எதுவுமே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து டாஸ்மேனியா வரை சுமார் 13 ஆயிரத்து 560 கிலோமீட்டர் தூரத்தை 11 நாட்களில் கடந்து 'பி6' ...

வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் சோமாலியாவில் உணவு பஞ்சம் – உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு

சோமாலியாவில் 6.5 மில்லியன் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், நிதி நெருக்கடியால் அந்நாடு கடுமையான உணவுப் பற்றாக்குறை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. ...

பராமரிப்பில்லாத அரசு குடோன் – வண்டுகளால் வீணாகும் தானியங்கள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மணப்பாறை அருகே பூமாலைப்பட்டியில் ...

தொண்டையில் ஆப்பிள் சிக்கி மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தை!

திருப்பூரில் தொண்டையில் ஆப்பிள் சிக்கியதால் மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மடத்துக்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் ...

உணவில் பல்லி – கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தனியார் கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குப்பனூர் பிரிவு சாலையில் செயல்பட்டு வரும் ...

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

தஞ்சையில் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்த தூய்மைப்பணியாளர்கள் தங்களுக்கான முழு ஊதியத்தை தருமாறு கோரிக்கை வைத்தனர். நகராட்சி மற்றும் ...

தனியார் கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் – குமாரபாளையத்தில் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தனியார் கல்லூரியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாககூறி, கட்டத்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையத்தில் செயல்படும் எக்ஸல் கல்லூரியில் ...

காலையில் வெறும் வயிற்றில் என்ன உணவுகளை சாப்பிடக் கூடாது? – சொல்கிறார் மருத்துவர் சுபம் வத்யா

காலை நேரத்தில் சோளா பூரி, கச்சோரி சாப்பிடுவதை தவிர்க்குமாறு இரைப்பை குடல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நவீன நாகரீக வாழ்க்கையில் மனிதர்களின் உணவுப் பழக்கமும் சிக்கலாக மாறியுள்ளது. எந்த ...

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

கனமழை வெள்ளத்தால் பஞ்சாபில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டவையாக மாநில அரசு அறிவித்துள்ளது. 1.48 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 1,400-க்கும் மேற்பட்ட கிராமங்களை ...

மக்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!

நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மக்களுடன் உணவருந்தினார். குடியரசு தினத்தை ஒட்டி மானூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம ...

போர்களால் உணவு, எரிபொருள், உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! : பிரதமர் மோடி கவலை

போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். பிரேசில் நாட்டின் ...

உலகின் சுவை மிகுந்த உணவு எது தெரியுமா? – ஆய்வில் தகவல்!

சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில், இந்தியா 11-வது இடத்தில் உள்ளதாக டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், சிறந்த உணவு பொருட்களில் ...

கலப்பட உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !

"கலப்பட உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு குறைந்தது 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று பாஜக எம்பி பிரிஜ்லால் தலைமையிலான ...