உலகின் சுவை மிகுந்த உணவு எது தெரியுமா? – ஆய்வில் தகவல்!
Sep 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் சுவை மிகுந்த உணவு எது தெரியுமா? – ஆய்வில் தகவல்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 10:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில், இந்தியா 11-வது இடத்தில் உள்ளதாக டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், சிறந்த உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள சிறந்த உணவு வகைகள், சிறந்த உணவு நகரங்கள், சிறந்த உணவு பொருட்கள், உணவுக்கு தேவையான சிறந்த பொருட்கள் போன்ற பல பிரிவுகளில் டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் ஆய்வு செய்தது. தற்போது அதற்கான பட்டியலை டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதில், மொத்தம் 3 இலட்சத்து 95 ஆயிரத்து 205 உணவுகளில் 2 இலட்சத்து 71 ஆயிரத்து 819 உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதேபோல், 1 இலட்சத்து 15 ஆயிரம் 660 உணவு பொருட்களில் 80 ஆயிரத்து 863 தேர்வு செய்யப்பட்டன.

அதில், சுவைமிக்க உணவுகளைக் கொண்ட 100 நாடுகளில், முதல் இடத்தில் இத்தாலியும், இரண்டாவது இடத்தில் ஜப்பானும், 11-வது இடத்தில் இந்தியாவும் உள்ளது. அதேபோல், உலகின் சிறந்த 100 டிஷ்களுக்கான பட்டியலில், முதல் இடத்தில் பிகன்ஹா உள்ளது.

இந்தியாவின் 4 உணவு வகைகள் இடம் பிடித்துள்ளன. அந்த பட்டியலில் 7-வது இடத்தில் பட்டர் கார்லிக் நானும், 43-வது இடத்தில் முர்க் மக்கானியும், 47-வது இடத்தில் டிக்கா-வும், 48-வது இடத்தில் தந்தூரியும் இடம் பிடித்துள்ளது.

Tags: foodtastiest food in the world?
Share
Tweet
SendShare
Previous Post

சமூகநீதி காவலர் பிரதமர் நரேந்திரமோடி !

Next Post

மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பை சேர்ந்த மைசூர் மனோரஞ்சன்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies