மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பை சேர்ந்த மைசூர் மனோரஞ்சன்!
Sep 12, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பை சேர்ந்த மைசூர் மனோரஞ்சன்!

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீசப்பட்ட விசாரணையில் கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய மைசூர் மனோரஞ்சன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பை சேர்ந்தவன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவன் எஸ்எப்ஐ (SFI) கூட்டத்தில் உரையாற்றும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மக்களவையில் நேற்று பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய பெண் உட்பட இருவா் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பின்புலம் குறித்து விசாரணையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மனோரஞ்சனின் தந்தை தேவராஜ் கவுடாவிடம் காவல்துறை விசாரணை நடத்தினர்.  எங்கள் குடும்பம் விவசாய பின்னணி கொண்டது. என் மகன்  மனோரஞ்சன் இன்ஜினியரிங் படித்து உள்ளார். தற்போது, அவருக்கு 35 வயது ஆகிறது. அவர் என்ன செய்திருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. என் மகன் தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள் என்று தேவராஜ் கவுடா தெரிவித்தார்.

இதனிடையே மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. அவன் எஸ்எப்ஐ (SFI) கூட்டத்தில் உரையாற்றும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Tags: ParliamentAttackLokSabhasmokescreenparlimentSFImanoranjancpisecurity breach
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் சுவை மிகுந்த உணவு எது தெரியுமா? – ஆய்வில் தகவல்!

Next Post

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரியானா இறுதிப்போட்டிக்கு தகுதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies