விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரியானா இறுதிப்போட்டிக்கு தகுதி!
Sep 12, 2026, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரியானா இறுதிப்போட்டிக்கு தகுதி!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பையில் அரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ளது. இதன் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றத போட்டியில் தமிழகம் மற்றும் அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அரியானா அணியின் தொடக்க வீரர்களாக யுவராஜ் சிங் மற்றும் அங்கித் குமார் களமிறங்கினர். இதில் அங்கித் குமார் 12 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஹிமான்ஷு ராணா களமிறங்கினார்.

ராணா மற்றும் யுவராஜ் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. இதில் யுவராஜ் சிங் 29 வது ஓவரில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது 7 வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சுமித் குமார் சிறப்பாக விளையாடி க 48 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்தில் களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ராணா 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 118 பந்துகளில் 116 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக 50 ஓவரிகள் முடிவில் அரியானா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 293 ரன்களை எடுத்தது. தமிழகம் சார்பில் அதிகபட்சமாக நடராஜ் 3 விக்கெட்களும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணியின் பாபா ஆபர்ஜீத் மற்றும் நாராயண் ஜெகதீசன் களமிறங்கினர். இதில் பாபா ஆபர்ஜீத் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிஷாந்த் 1 ரன்களில் ஆட்டமிழக்க பின்பு களமிறங்கிய விஜய் ஷங்கர் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 23 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்பு நிதானமாக விளையாடி வந்த நாராயண் ஜெகதீசன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 74 ஆக இருந்தது. அப்போது தமிழக அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக தினேஷ் கார்த்தி மற்றும் இந்திரஜித் திகழ்ந்தனர்.

இதில் தினேஷ் கார்த்தி 31 ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி வந்த இந்திரஜித் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் சாய் கிஷோர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 48 வது ஓவரில் தமிழக அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

அரியானா சார்பில் அன்ஷூல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் 2 விக்கெட்களும், சுமித், நிஷாந்த் மற்றும் ஹர்ஷல் ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் அரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Tags: CrickettamilnaduHaryanasemi finalVijay hazare trophytamilnadu lost
Share
Tweet
SendShare
Previous Post

மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பை சேர்ந்த மைசூர் மனோரஞ்சன்!

Next Post

பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன்களை எப்போதும் பாதுகாத்து வருகிறார்! – அண்ணாமலை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies