பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன்களை எப்போதும் பாதுகாத்து வருகிறார்! - அண்ணாமலை
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன்களை எப்போதும் பாதுகாத்து வருகிறார்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தமிழக பாஜக-வின் மூத்த தலைவர்கள் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEMA) & இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைப்பின் பிரதிநிதிகளை தனது அலுவலகத்தில் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இன்றைய தினம் @BJP4TamilNadu-வின் மூத்த தலைவர்கள் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEMA) & இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைப்பின் பிரதிநிதிகளை தனது அலுவலகத்தில் சந்தித்த மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.@nsitharaman அவர்களுக்கு… https://t.co/PetKt2eMyz

— K.Annamalai (@annamalai_k) December 13, 2023

இப்படிப்பட்ட விரைவான நடவடிக்கைகள் தான் முந்தைய ஆட்சிகளை விட நமது 9 ஆண்டுகால ஆட்சி தனித்துவமாய் தெரிகிறது. நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி
தமிழக மக்களின் நலன்களை எப்போதும் பாதுகாத்து வருகிறார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ள சிறுதொழில் நிறுவனங்களின் கவலையைத் தீர்க்க மத்திய அரசு எடுத்துள்ள இந்த விரைவான நடவடிக்கை தான், மக்களுக்கு தேவைப்படும் காலங்களில் அவர்களுக்கு துணையாக நமது அரசு நிற்கும் என்ற #ModiKiGuarantee-க்கு சிறந்த எடுத்துக்காட்டு.

காப்பீட்டு செயல்முறைகளை எளிதாக்கியதன் மூலம் உற்பத்தி அலகுகளில் மீண்டும் பணிகளை துவக்குவது விரைவாக நடக்கும். அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு
எங்கள் மனம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறோம்.

Tags: PM ModiNarendra Modibjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரியானா இறுதிப்போட்டிக்கு தகுதி!

Next Post

பால் கொள்முதல் விலை உயர்வு தமிழக அரசு எப்போது அறிவிக்கும்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies