Ganesha Chaturthi - Tamil Janam TV

Tag: Ganesha Chaturthi

சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் – 4 இடங்களில் சிலைகள் கரைப்பு!

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம்  நடைபெற்று வருகிறது. விநாயகர் சதூர்த்தியையொட்டி சென்னையில் இந்து அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் ...

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா – ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழிபாடு!

மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஏக்நாத் ஷிண்டே வீட்டில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை மகாராஷ்டிர ஆளுநர் ...

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. விநாயகர் சதூர்த்தியையொட்டி சென்னையில் இந்து அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் ...

புதுச்சேரியில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் – முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை!

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்படுவதால், நாளை புதுச்சேரி நகரில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்படட் சிலைகள்!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி தேனி ...

இலங்கையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

இலங்கையில் பிரமாண்ட ஊர்வலத்துடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இலங்கையின் கொட்டகலையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 9 தோட்டங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு ...

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி மாவட்டம், தேவாரத்தில்  சிறு ...

விநாயகர் சதுர்த்தியையொட்டி விதவிதமான விநாயகர் சிலைகள் – கொல்கத்தாவில் 500 கிலோ லட்டில் கணபதி சிலை வடிவமைப்பு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, பல்வேறு நகரங்களில் கண்ணைக் கவரும் வகையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள பேக்கரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, 500 கிலோ ...

விநாயகர் சதுர்த்தி விழா – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற மும்பை ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ...

வெற்றி தரும் விநாயகர் – சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது ஏன்?

சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் பண்டிகை என்றால் விநாயகர் சதுர்த்தி தான். வேண்டியதை எல்லாம் அளிக்கும் விநாயகர் பற்றியும், அவருக்கான மகாசதுர்த்தி விழா பற்றியும் இந்த ...

சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி விநாயகரின் உருவத்தை வரைந்த மயிலாடுதுறை இளைஞர்!

விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி மயிலாடுதுறையில் சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி விநாயகரின் உருவத்தை வரைந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மயிலாடுதுறையை சேர்ந்த விக்னேஷ் என்ற கலைஞர், ...

விநாயகர் சதுர்த்தி – மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகத்தில் வழிபாடு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி தின விழாவை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள ...

விநாயகர் சதுர்த்தி விழா – ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ...

விநாயகர் சதுர்த்தி விழா – 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆறு லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் காட்சியளித்தார். கும்பகோணம் மடத்து தெருவில் பகவத் விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு விநாயகர் ...

விநாயகர் சதுர்த்தி விழா : கும்பகோணம் அருகே சிலை தயாரிப்பு பணி மும்முரம்!

கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 7 -ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் ...