விநாயகர் சதுர்த்தி விழா - நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!
Sep 12, 2026, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 01:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பிரசித்தி பெற்ற மும்பை ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

பிரசித்தி பெற்ற மும்பை லால்பாக் ராஜா விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  லால்பாக் ராஜா விநாயகருக்கு தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சார்பில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடம் நன்கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல நாக்பூர் தெக்டி விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தகடுஷேத் ஹல்வாய் விநாயகர் கோயிலில் பக்தர்கள் மனமுருக பாடல் பாடி, விநாயகரை வழிபட்டனர். முன்னதாக விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

புனே பவுசாஹேப் ரங்காரி கணபதி மண்டலில் திருநங்கைகள் மேளதாள முழக்கத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விநாயகர் ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

Tags: Pune Pausaheb Rangari GanapatiGanesha ChaturthiGanesha Chaturthi festivalMumbai Sri Siddhivinayakar TempleLalbagh Raja Vinayagar TempleNagpur Thekdi Vinayagar Temple
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சி நேயர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

Next Post

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏதுவாக, சகதிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies