Germany - Tamil Janam TV

Tag: Germany

விஷ தவளையால் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டாரா? – ரஷ்யா மீது 5 நாடுகள் பகீர் குற்றச்சாட்டு!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ள நிலையில், தவளையின் உடலில் சுரக்கும் விஷத்தின் மூலம் கொலை ...

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி சங்கடமான சூழ்நிலையில் சிக்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது.. அது என்ன? என்பதை ...

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது, அமெரிக்காவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த ...

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தொட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் நம்பகத் தன்மையற்ற சீனா ஆகியவற்றுக்கு எதிராக, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஆசிய ...

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி பிரதமர் பிரட்​ரிக் மெர்​ஸ், ...

மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் மோடி

மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் ...

புதிய பாய்ச்சலில் பாரதம் : அடுத்த இலக்கு தயார் – 2030ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தும் இந்தியா!

ஜப்பானை பின்னுக்குள் தள்ளி உலகின் 4வது பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா, 2030ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதற்கான வளர்ச்சி எப்படி ...

ஜெர்மனி ரயில் நிலையத்தில்12 பேருக்கு கத்திக்குத்து – பெண் வெறிச்செயல்!

ஜெர்மனியில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர். ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்து இருந்த பயணிகள் மீது திடீரென பெண் ...

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை – ஜெர்மனி ஆதரவு!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் ...

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்!

சீனாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டென்மார்க், ஜெர்மனி, ...

ஜெர்மனி : முன்னாள் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் மறைவு!

ஜெர்மனி முன்னாள் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. பொருளாதார நிபுணரான இவர், கடந்த 1990 -ம் ஆண்டு ஜெர்மனியின் துணை ...

பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் சந்திப்பு – பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

டெல்லியில் பிரதமர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ...

சீனாவை கைகழுவும் ஜெர்மனி, இந்தியாவுடன் கை கோர்ப்பு, முதலீடுகளை குவிக்க முடிவு – சிறப்பு கட்டுரை!

இந்திய- பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் கைகோர்க்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. புவிசார் அரசியலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது பற்றிய ...

ஜெர்மனியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் : ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு!

ஜெர்மனியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சொலிங்கென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதில் ஏராளமானோர் ...

பாலஸ்தீனிய அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஜெர்மனியின் முனிச் நகரில் பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை சந்தித்து பேசினார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ...

2027இல் 3-வது பொருளாதார நாடாக மாறும் இந்தியா : காரணம் என்ன? 

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில்  மூன்றாவது  பெரிய பொருளாதாரமாக பாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தில் பல முக்கிய ...

சர்வதேச பாதுகாப்பு மாநாடு: முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

ஐரோப்பிய நாடுகளான போலந்து, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ...

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால், விமானங்கள் மற்றும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ...

இஸ்ரேல் மீதான தாக்குதல்: அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம்!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இஸ்ரேல் மீது காஸா தன்னாட்சி பெற்ற நகரத்தின் ஹமாஸ் ...