government bus - Tamil Janam TV

Tag: government bus

சென்னை திருவான்மியூரில் மதுபோதையில் அரசுப் பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

சென்னை திருவான்மியூரில் மதுபோதையில் அரசுப் பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி ...

அரசுப் பேருந்தை மறித்த யானை – பயணிகள் அச்சம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனச்சாலையில் அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை என ...

அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பாதி வழியில் இறக்கிவிட்ட நடத்துநர்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை நடத்துநர் பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமி என்ற பார்வையற்ற ...

மயிலாடுதுறையில் விளக்குகள் இன்றி இயக்கப்பட்ட அரசுப்பேருந்து – பயணிகள் அச்சம்!

மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து விளக்குகள் இன்றி இயக்கப்பட்டதால் பெண் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் இயங்கிவரும் பல அரசுப் பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து ...

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது – கூடலூர் போலீசார் நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் அரசுப் பேருந்தை மதுபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுததியவரை  போலீசார் கைது செய்தனர். கரியசோலை கிராமத்தில் அரசுப் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் ...

அரசு பேருந்து, ஜேசிபி மோதிய விபத்தில் இருவர் படுகாயம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அரசுப் பேருந்தும், ஜேசிபியும் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடியை நோக்கி அரசு பேருந்து சென்று ...

எக்ஸ்பிரஸாக மாறிய சாதா பேருந்துகள் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சாதாரண பேருந்துகளை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில்  இயக்கப்படுவதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் ...

அரசு பேருந்தில் பணம் செய்தால் ரூ.10,000 பரிசு!

ஆன்லைன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக  பேருந்துகளில்  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை மற்றும் ...

தீபாவளி பண்டிகை : பேருந்து நிற்கும் இடம் குறித்த விவரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்துகள் குறித்த விவரத்தைப் பார்க்கலாம். தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நவம்பர் 9, 10, ...

அரசு பேருந்தின் வாகனத்தை நிறுத்திய போதை ஆசாமி!

திருவள்ளூர் அருகே கொரக்கம்பேடு சேர்ந்த குரு மது குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பேரம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசு பேருந்து கூவம் பேருந்து நிறுத்தத்தில் ...

1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுதபூஜை பண்டிகை முடிந்து திரும்புவோருக்கு வசதியாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று, 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ...