அரசு பேருந்தில் பணம் செய்தால் ரூ.10,000 பரிசு!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பேருந்தில் பணம் செய்தால் ரூ.10,000 பரிசு!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆன்லைன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக  பேருந்துகளில்  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் பலரும் பயணம் செய்து வருகின்றனர். அது போன்ற பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் 3 பயணிகள் கம்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர்  தெரிவிக்கையில், அரசு  போக்குவரத்து கழகம் உள்ளிட்ட போக்குவரத்து கழங்களில் ஆன்லைன் மூலம் மொத்தம் 80,000 டிக்கெட்கள் பதிவு செய்ய முடியும். ஆனால், ஒரு நாளைக்கு 6,000 முதல் 8,000 டிக்கெட்டுகள் வரை மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.

இதனால், திங்கள் முதல் வியாழன் வரை 65 சதவீதம் வரை பயணிகள் இல்லாமல் காலி பேருந்துகள் செல்கிறது. எனவே, 85 முதல் 90 சதவீதம் வரை பேருந்தில் பயணிகள்  பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். அதை நோக்கிய பயணத்தை தொடங்கி உள்ளோம். அதன் முதற்கட்டமே இந்த முயற்சி என்றார்.

கடந்த தேர்தலின்போது திமுக மக்களுக்கு  பல்வேறு கோரிக்கைகளை செய்து தருவதாக தெரிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த உடன் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. அதேபோல் இல்லாமல், இந்த திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்தி, பயணிகளுக்கு பரிசு வழங்கினால், பயணிகள் உள்ளபடியே மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

Tags: tamilnadugovernment busspecial prizeticket reservation
Share
Tweet
SendShare
Previous Post

வாரிசு அரசியலை விரும்பாதவர் பேரறிஞர் அண்ணா : அண்ணாமலை 

Next Post

புரோ கபடி : 9-வது இடத்திற்கு சரிந்தது தமிழ் தலைவாஸ் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies