இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் அனைவரும் இந்துக்கள் தான் – மோகன் பகவத்
இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்து செல்லும் அனைவரும் இந்துக்களே என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சயில் பங்கேற்று பேசிய ...








