அசாமில் ரூ.11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
Sep 1, 2026, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமில் ரூ.11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 04:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அசாமில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ. 11,599 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

காமாக்யா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், 38 பாலங்கள் உட்பட 43 சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

டோலாபரி முதல் ஜமுகுரி வரை மற்றும் பிஸ்வநாத் சாரியாலி முதல் கோபூர் வரை  ஆகிய இரு நான்கு வழித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த  திட்டங்கள்  இட்டா நகருக்கான இணைப்பை மேம்படுத்தவும், பிராந்தியத்தின்  ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும்.

மாநிலத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு  பிரதமர் அடிக்கல் நாட்கிறார். சந்திராபூரில் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு  அரங்கம் மற்றும் நேரு ஸ்டேடியத்தை  கால்பந்து மைதானமாக மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Tags: PM ModiAssamGuwahatiMaa Kamakhya Access Corridorpm assam visit
Share
Tweet
SendShare
Previous Post

நெருக்கடியில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின்!

Next Post

“வாயு சக்தி-2024” பயிற்சியில் 130-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பு!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies