பலத்த காற்றுடன் கனமழை: திடீரென இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை!
Oct 18, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலத்த காற்றுடன் கனமழை: திடீரென இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை!

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 12:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அசாம் மாநிலம் கௌகாத்தியில், பலத்த காற்றுடன் நேற்று பெய்த கனமழையால், அங்குள்ள விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், விமானங்கள் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது.

அசாம் மாநிலம் கௌகாத்தியில் லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இப்பகுதியில், நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதனால், விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததால், விமானங்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.  ஆறு விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டது.

மழைநீர் வெளியேறும் குழாய் நிரம்பி வழிந்தது மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது ஆகியவற்றின் காரணமாக, மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேற்கூரையின் ஒரு பகுதி காற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Assamheavy rainfallGuwahatiLokpriya Gopinath Bordoloi International Airportairport ceiling falls
Share
Tweet
SendShare
Previous Post

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

Next Post

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப். 15 வரை நீதிமன்ற காவல்!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies