பாஜகவில் புதிய தேசிய பொறுப்பாளர்கள் நியமனம்; பிரதமர் மோடி வாழ்த்து
Oct 2, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் புதிய தேசிய பொறுப்பாளர்கள் நியமனம்; பிரதமர் மோடி வாழ்த்து

Manikandan by Manikandan
Aug 17, 2026, 10:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜகவில் புதிய தேசிய நிர்வாகிகளை நியமித்து தேசிய தலைவர் நிதின் நபின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

அதன்படி, பாஜக தேசிய துணைத் தலைவர்களாக வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத்சிங் ராவத், ராம் மாதவ், பைஜயந்த் ஜெய் பாண்டா, புரந்தேஸ்வரி உள்ளிட்ட 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அமைப்பு இணை பொதுச்செயலாளர்களாக ஷிவ்பிரகாஷ், சவுதன்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய பொதுச்செயலாளர்களாக வினோத் தாவ்தே, சுனில் பன்சால், ஸ்மிருதி இரானி உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய செயலாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.வெங்கடேசன், கேரளாவை சேர்ந்த சுரேந்திரன், அனில் அந்தோணி உட்பட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய பொருளாளராக பியூஷ் கோயலும், இணைப் பொருளாளராக ராஜேஷ் மங்கலும் நியமிக்கப்படுவதாக, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார்.

இதேபோல், அனைத்து அணி ஒருங்கிணைப்பாளராக விஷ்ணு தத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து அணி இணை ஒருங்கிணைப்பாளர்களாக ரிதுராஜ் சின்ஹா, விஷ்ணு வர்தன் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரியும்,

பாஜக இளைஞரணி தலைவராக குஜராத்தை சேர்ந்த ஹேமங் ஜோஷியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய குழுவில் அமைப்பு ரீதியான அனுபவம், ஆற்றல், அடிமட்ட தொண்டர்களுடனான தொடர்பு ஒருங்கிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை மேலும் வலுப்படுத்துவதிலும், மக்கள் சேவையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புவதாகவும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Tags: IndiabjpAnnouncementcarde
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

Related News

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பள்ளியில் வருமான வரி குறித்து பாடம்; அறிமுகம் செய்தது என்.சி.இ.ஆர்.டி

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies