h raja pressmeet - Tamil Janam TV

Tag: h raja pressmeet

உ.பி.பீகார் மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசின் கடன் பன்மடங்கு உயர்வு – ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

திமுக அரசு மக்களை தேர்தல் நேரத்தில் ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய்'யின் ...

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி – ஹெச்.ராஜா விமர்சனம்!

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசி விஸ்வநாதர் ...

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை – ஹெச்.ராஜா

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக ...

திமுக ஆட்சியில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றம் நடைபெறுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். தருமபுரம் ஆதினம் ...

திராவிட மாடல் ஆட்சியும், தீபாவளி மதுபான விற்பனையும்… – ஹெச்.ராஜா விமர்சனம்!

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு, தீபாவளிக்கு டாஸ்மாக்கில் நடந்த மதுபான விற்பனையே சாட்சி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ...

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  திருமாவளவனை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது இயற்கையாக நடந்ததா, அல்லது செய்ற்கையாக உருவாக்கப்பட்டதா என நீதி விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் ...

பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 – ஹெச். ராஜா பெருமிதம்!

சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் ஊழல் திமுக அரசை 2026-ம் ஆண்டு மே மாதம் காளி தேவி துவம்சம் செய்வதை அனைவரும் காண்போம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ...

ஒழுங்கீனமாக நடந்த தவெக மாநாடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழக வெற்றி கழக மாநாடு நடந்த இடத்தை தொண்டர்கள் அலங்கோலப்படுத்தியது, அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எவ்வளவு அலங்கோலமாக இருக்கும் என்பதை காண்பிப்பதாக பாஜக மூத்த ...

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல.கணேசன் மறைந்து விட்டார் என்பதை கேட்டு மனம் வலிப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இல.கணேசன் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றும், தமிழகம் ...

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பேட்டியளித்த அவர், கீழடி ஆய்வை உலகிற்கு எடுத்துச் ...

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோற்றுப்போய் உள்ளதாகவும், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செல்லும் இடம் எல்லாம் மக்கள் அடித்து விரட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். ...

மதிமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வைகோ அதிக சீட் கேட்டார் என்பதற்காக மதிமுகவை ...

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு உச்சத்தில் உள்ளதாகவும், மாநிலத்தில் படுகொலைகள் சாதாரணமாகி விட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

ஈவேரா குறித்த விமர்சனத்தால் சீமான் குறி வைக்கப்படுகிறார் – ஹெச்.ராஜா கண்டனம்!

ஈ.வெ.ரா. குறித்து  சீமான் விமர்சித்ததால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் பழி வாங்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். திருவையாறு அக்கசாலை விநாயகர் ஆலய ...

மதுரையில் தோரணவாயில் இடித்தபோது ஒருவர் பலி – திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என ஹெச்.ராஜா விமர்சனம்!

மதுரை மாட்டுத்தாவணி தோரணவாயிலை இடித்தபோது, ஒருவர் பலியான சம்பவம், திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் ...

அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – ஹெச்.ராஜா தகவல்!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வாங்காமல் பணிகள் மேற்கொண்ட போதும், அதற்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கி, நிதியும் ஒதுக்கியுள்ளதாக என ...

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஹெச்.ராஜா அறிவிப்பு!

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார் சென்னை ...

திமுக – காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600 மீனவர்கள் கொல்லப்பட்டனர் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 600 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், பாஜக ஆட்சியில் மீனவர்கள் மீட்கப்படுவதாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் ...