ஈவேரா குறித்த விமர்சனத்தால் சீமான் குறி வைக்கப்படுகிறார் - ஹெச்.ராஜா கண்டனம்!
Sep 13, 2026, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈவேரா குறித்த விமர்சனத்தால் சீமான் குறி வைக்கப்படுகிறார் – ஹெச்.ராஜா கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2025, 05:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈ.வெ.ரா. குறித்து  சீமான் விமர்சித்ததால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் பழி வாங்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

திருவையாறு அக்கசாலை விநாயகர் ஆலய குமபாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அவர்  பின்னர் செய்தியாளர்களிம் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் இல்லாத பிரச்சனையை கற்பனையாக மக்கள் மத்தியில் புகுத்தி விட்டு தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பை எப்போதும் வைத்து இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் ஏதும் சொல்லாத நிலையில், அது குறித்து திமுக அரசு சர்ச்சையை கிளப்புவது மோசடி என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் குடும்பத்தினரால் தான் தமிழ் மொழிக்கு ஆபத்து என்றும் அவர் சாடினார். சீமான் வீட்டு பாதுகாவலர் கைது செய்யப்பட்டதில் காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், சம்மனை ஒட்டிய பின்  வீட்டிற்குள் சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஈ.வே.ராமசாமியை சீமான் விமர்சித்து வந்ததால் ராமசாமி கைக்கூலிகள் இது போன்ற மோசமான செயலில் ஈடுபட்டு வருவது  வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் தெரிவித்தார்.

ஈ.வே.ராமசாமியின் பொய் ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டு இருக்கிறார் சீமான். அதை தாங்கி கொள்ள முடியாமல் அனாவசியமாக அவரை கொடுமைப் படுத்துவதாகவும்  ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Tags: ev ramasamyAkkasala Vinayagar TempleThiruvaiyarustalin family schoolssunshine schoolsDMKseemanSenior BJP leader H. Rajah raja pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரி அருகே எம்.ஜி.ஆர் சிலை திறப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் மோதல்!

Next Post

என்ஜினில் தீ – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies