உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை - ஹெச்.ராஜா
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை – ஹெச்.ராஜா

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 4, 2025, 06:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை கிளையின் உத்தரவை அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை என்றும், நீதிமன்றத்தை மட்டுமின்றி முருகபெருமானை அவமதிக்கும் துறையாக மாறியுள்ளது என சாடினார்.

அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு உள்ளது சாபக்கேடு  என்றும், மே மாதத்திற்கு பின் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மழைநீர் வடிகால் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்றும், தொடர் மழையில் சிக்கி சென்னை மக்கள் தத்தளித்துக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: Thiruparankundram issuethiruparankundram hill templeThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram maduraithiruparankundram row144 in thiruparankundramh raja pressmeetthiruparankundram clashThiruparankundramthiruparankundram protestThiruparankundram hillthiruparankundram muruganThiruparankundram hill issuethiruparankundram judgement
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது – அண்ணாமலை

Next Post

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயற்சி – கிஷோர் குமார்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies