தமிழகத்தில் தொடரும் கனமழை: 2 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ...