heavy rain - Tamil Janam TV

Tag: heavy rain

கொடைக்கானலில் இரவு முழுவதும் கனமழை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் மிக கனமழை பெய்து வருவதால் ...

இன்றைய தங்கம் விலை!

சென்னையில்  இன்று  தங்கம்  விலை ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ...

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ...

தென்காசியில் 188 மி.மீ மழை – குற்றால அருவிகளில் வெள்ளம்!

தென்காசி மாவட்டத்தில தொடர்ந்து பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த ...

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பெய்து ...

தூத்துக்குடியில் பலத்த மழை – மகிழம்பூரம் தரைப்பாலத்தில் வெள்ளம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. மேலும், பெருமாள் ...

பிச்சாட்டூர் அணை திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை ...

நெல்லையில் கொட்டித்தீர்த்த மழை – சாலைகளில் குளம்போல் தேங்கிய நீர்!

நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் பெருமாள்புரம் ...

மதுரையில் விடிய விடிய மழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்!

மதுரையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ...

கனமழை – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைந்து திசை மாறியதால், ...

சாத்தனூர் அணையில் இருந்து13,000 கன அடி நீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தொடர் ...

வரும் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வரும் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் ...

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே இரு புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் ...

காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நேற்றிரவு முதல் மிதமானது முதல் கனமழை ...

நீர்மட்டம் உயர்வு – வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு!

கனமழை காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வீராணம் ஏரியில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூரில் பெய்துவரும் கனமழையின் ...

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு – நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி வருவதால் உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ...

காற்றழுத்த தாழ்வுப்பகுதி – திண்டுக்கல், ராணிப்பேட்டை, சேலத்தில் கனமழை!

தமிழகத்தில் திண்டுக்கல், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட ...

கடல் சீற்றம் – 2-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

கடல் சீற்றம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நேற்று முதல் சூறைக்காற்று வீசி வருவதால், ...

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்

அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ...

சென்னையில் பரவலாக மழை – சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை அசோக் நகரில்  சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வங்கக்கடலை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ...

கனமழை எதிரொலி – பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த ...

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை -வானிலை ஆய்வு மையம்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு ...

நாகை மாவட்டத்தில் அதிகாலை முதல் மழை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வேளாங்கன்னி, நாகூர், திட்டச்சேரி, ...

Page 3 of 16 1 2 3 4 16