Heavy snowfall - Tamil Janam TV

Tag: Heavy snowfall

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 9 பேர் பலி!

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் காணப்படுகிறது. டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, ...

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமானங்கள் ரத்து!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவின் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான பயண டிக்கெட்டுகளை புதுப்பித்துக் கொள்ள விமான ...

ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு – 4 பேர் பலி!

ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் 4 பேர் உயிரிழந்தனர். ஹிமாச்சலப்பிரதேசத்தின் மணாலி, சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.  இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளை போர்வை ...

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் – பொதுமக்கள் அவதி!

தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். டெல்லி, ஹிமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ...

தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை நகரமான டர்பன், குவாசுலு - நடால் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. ...

தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க், கிழக்கு கடற்கரை நகரமான டர்பன் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் ...

சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகள் – பத்திரமாக மீட்ட இந்திய இராணுவம்!

சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த, 500 சுற்றுலா பயணிகளை இந்திய இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா ...

இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு – முக்கிய சாலைகள் மூடல்!

இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, 475 சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் ...

பஞ்சாப்பில் கடும் குளிர் – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பஞ்சாப்பில் நிலவி வரும கடும் குளிரின் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வரும் 12-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ...