hindu munani - Tamil Janam TV

Tag: hindu munani

இந்துக்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு : இந்தியா – வங்கதேச டெஸ்ட் போட்டியை தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் போராட்டம்!

இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ...

திருச்சியில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் – காவிரி ஆற்றில் கரைப்பு!

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி ...

அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இந்து முண்ணனி சார்பில் விநாயகர் சிலை  ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மணிநகரம், காந்தி மைதானம் , புளியம்பட்டி உள்ளிட்ட 12 ...

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் காவல்துறை – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் ...

உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் வங்கதேசம் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரிக்கை!

உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் பங்களாதேஷ் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா .சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். விநாயகர் ...

வங்கதேச இனப்படுகொலைக்கு எதிராக கண்டன போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

வங்கதேச இனப்படுகொலைக்கு எதிராக ஒரு மணிநேரம் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த ...

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும்" என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கோவிலுக்கே – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கோவில் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. ...

கோவில் நகை உருக்கி அடகு வைக்கும் திட்டம்! – வெள்ளை அறிக்கை தேவை! – இந்து முன்னணி கோரிக்கை!

தமிழகத்தில் கோவில் நகை உருக்கி அடகு வைக்கும் திட்டம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வெளியிட வேண்டும் என இந்து ...

சபரிமலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி, கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் ...

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் நடத்துவதா? என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவை உதயநிதி ! – இந்து முன்னணி குற்றச்சாட்டு

சனாதன எதிர்ப்பு, ஒழிப்பு என்பது கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி திட்டம். இதன் எதிரொலியாகவே, வெளிநாட்டு கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவையாக உதயநிதி செயல்படுகிறார் என்று, இந்து முன்னணி மாநிலத் ...

Page 2 of 2 1 2