உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் வங்கதேசம் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரிக்கை!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் வங்கதேசம் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 31, 2024, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் பங்களாதேஷ் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா .சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,வருகின்ற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.  இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சிறிய விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபட்டனர்.  இந்த ஆண்டும் அந்த எழுச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.  தமிழகத்தில் கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது நடபாண்டில் அதனையும் தாண்டி விநாயகர் சிலைகள் வீடுகளில் பூஜை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஆந்திர முதலமைச்சர் மதம் மாற்ற தடை சட்டம் கொண்டு வந்துள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தொல்லை கொடுத்து வருகிறது. இருப்பினும் விழா எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: hindu munaniBangladeshKhadeswara C. SubramaniamVinayagar Chaturthi function
Share
Tweet
SendShare
Previous Post

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்தி சென்ற குடும்பத்தினர் – விரட்டிப் பிடித்த போலீசார்!

Next Post

விண்வெளி பயணம் மேற்கொண்டு பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies