விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் காவல்துறை - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் காவல்துறை – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 03:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை கடும் நெருக்கடி விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முண்ணனி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், சிலை வைக்கவும், வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதேபோல சேலத்திலும் விநாயகர் சிலைகளை வைக்கவும், பூஜைகள் செய்து வழிபடவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே எல்லைப்பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் குமார் பிரபு தலைமையில் விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விநாயகர் சிலை வைக்கக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறையை மோதவிட்டு அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார்.

 

Tags: police imposing strict restrictions for Vinayagar Chaturthihindu munanicoimbatoretamilnadu policetamil nadu governmentVinayagar Chaturthi festival
Share
Tweet
SendShare
Previous Post

பாஜகவில் சாமானியரும் பிரதமராகலாம் – தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதி!

Next Post

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்கக்கோரி நடைபெறும் போராட்டம் – அதிமுக பங்கேற்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies