பாஜகவில் சாமானியரும் பிரதமராகலாம் - தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதி!
Oct 29, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் சாமானியரும் பிரதமராகலாம் – தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதி!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜகவில் சாமானியரும் பிரதமராகலாம் என அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றினார். அப்போது,  அரசியலமைப்பு சட்டப்படி பாஜகவில் அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமைகள் வழங்கப்படுவதாகவும், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை என்றும் தெரிவித்தார்.

மற்ற கட்சிகளில் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவராக முடியும் என கூறிய நட்டா,பாஜகவில் பிரதமர் மோடியை போன்ற எளிய பின்னணியைக் கொண்டவரும் பிரதமராகலாம் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்த கட்சி உறுப்பினர் இல்லத்திற்கு ஜே.பி.நட்டா விஜயம் செய்து தேனீர் அருந்தினார்.

Tags: PatnaBJP Chief JP NaddaBJP membership campprime minister modi
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் காவல்துறை – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies