hindu munnani - Tamil Janam TV

Tag: hindu munnani

மதுரையில் 144, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதியா ? அண்ணாமலை கேள்வி!

மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் திமுக அரசு எப்படி அனுமதி வழங்கியது என தமிழக பாஜக மாநில தலைவர் ...

திருப்பரங்குன்றம் விவகாரம் – வீட்டுக்காவலில் இந்து அமைப்பினர்!

திருப்பரங்குன்றத்திற்கு இந்து அமைப்பினர் வருவதை தடுக்க அவர்களை போலீசார் மண்டபங்கள் மற்றும் வீட்டுக்காவலில் சிறை பிடித்து வைத்தனர். மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை ...

மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு – திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு!

மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ...

திருப்பரங்குன்ற மலையை காத்திட பிப்ரவரி 4 -இல் மாபெரும் அறப்போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 ஆம் தேதி  மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக  இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  ...

ஈம காரிய இடத்தை மத ரீதியாக நசுக்கப் பார்க்கும் மேட்டுப்பாளையம் நகராட்சி – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

அனைத்து இந்து சமுதாயமும் ஈம காரியங்கள் செய்யும் இடத்தை, மத ரீதியாக மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் நசுக்கப் பார்ப்பதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் ...

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழிகளை பழியிட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சி – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய அமைப்பினர் சிக்கந்தர் மலை என கூறி ஆடு, கோழிகளை பலியிட முயற்சிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா ...

கடல் அரிப்பு: திருச்செந்தூர் கோயிலில் இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி வழிபாடு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் தொடர் கடல் அரிப்பை தடுக்காத அரசை கண்டித்து இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை ...

திருப்பரங்குன்றம் மலையை மீட்க மிகப்பெரிய போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் இடம் என்றும், இந்துக்கள் அல்லாதவர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை எனவும், இந்து முன்னணி மாநில செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் ...

பள்ளிகளில் பாத பூஜை செய்யக்கூடாதா? இந்து முன்னணி கண்டனம்!

பள்ளிகளில் பெற்றோருக்கு மாணவர்கள் பாதபூஜை செய்யக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சி : 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16-ம் கால் மண்டபம் ...

ஈரோட்டில் இந்து அமைப்புகள் கலந்தாய்வு கூட்டம் – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஈரோட்டில் நடைபெற்று வரும் இந்து அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ், ...

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும், தமிழக அரசின் செயல்பாடு இந்துக்களுக்கு எதிராக உள்ளது என்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். ...

தமிழகத்தில் தினசரி படுகொலைகள், கேள்விக்குறியாகும் மனிதாபிமானம் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தில் தினசரி நடைபெறும் படுகொலைகள் கவலை அளிப்பதாகவும்,  மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாக  இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியதற்காக கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுதலை செய்ய வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக கைது செய்துள்ள பக்தர்களையும், இந்துமுன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் உடனே விடுதலை செய்யவேண்டும் என இந்து முன்னணி ...

கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் கூட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால்கூட, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நடத்தும் நிலை உள்ளதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் ...

விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று பெறுவோம் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உறுதி!

விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று சட்டப்படி பெறுவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ...

டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி – இந்து முன்னணி கண்டனம் – என்ன காரணம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் விஷயத்தில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் பேட்டி துரதிருஷ்டவசமானது என இந்து முன்னணி ...

பருவதமலையில் பகீர் – இந்து முன்னணி விளாசல்!

தமிழகத்தின் புனித மலைகளில் ஒன்றான பருவதமலையில், பக்தர்களின் தரிசனத்திற்கு வசதியும், மலைகளில் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, இந்து ...

கிறிஸ்துவ சர்ச் பணியாளர்களுக்கு அரசு மக்கள் பணத்தில் நல வாரியம் எதற்கு? – திமுக அரசுக்கு இந்து முன்னணி சரமாரிக் கேள்வி?

கிறிஸ்துவ சர்ச் பணியாளர்களுக்கு அரசு மக்கள் பணத்தில் நல வாரியம் எதற்கு? எனத் திமுக அரசுக்கு இந்து முன்னணி சரமாரிக் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக, ...

திருப்பூருக்கு திமுக தலைவர்கள் பெயர்களைச் சூட்டக் கூடாது! – இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

திருப்பூர் டவுன்ஹால் வளாகத்திற்கும் , மாநாட்டு அரங்கிற்கும் அந்த இடத்தைத் தானமாக வழங்கிய தியாகச் சீலர் ரங்கசாமி செட்டியாரின் பெயரை சூட்ட வேண்டும். மாறாக திமுக தலைவர்கள் ...

சாதிய வன்மத்தை கக்கிய டி.ஆர்.பாலு – இந்து முன்னணி கடும் கண்டனம்!

உனக்கென்ன தகுதி இருக்கு" என்று சாதிய வன்மத்தை கக்கியுள்ளார் டி.ஆர். பாலு. அருந்ததியர் சமுதாயத்தை அவமதித்த டி.ஆர்.பாலுவின் பதவி பறிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் ...

இந்துக்கள் இடுகாட்டை புறக்கணிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்துக்களுக்கான இடுகாட்டை திமுக அரசு புறக்கணித்து வருவதாக இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

கோவில்களில் தொடர் கொள்ளை – திமுக அரசின் அலட்சியம் – உண்மையை உடைத்த இந்து முன்னணி!

திமுக அரசின் அலட்சியம் காரணமாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களில் தொடர் கொள்ளை நடைபெற்று வருகிறது என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

திமுக எம்பி செந்தில் குமார் குற்றவாளி – இந்து முன்னணி ஆவேசம்!

தமிழ் சமூகத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தும் தொடர் குற்றவாளிதான் திமுக எம்பி செந்தில் குமார் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் ...

Page 2 of 3 1 2 3