மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக செயல்படும் திமுக அரசு - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக செயல்படும் திமுக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2025, 10:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக தமிழக அரசு செயல்படுவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக 7 ஆயிரத்து 920 மெட்ரிக் டன் தரமான பச்சரிசியை மசூதிகள், தர்காக்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இதுவரை அளித்ததை விட 30 சதவீதம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக இஸ்லாமியர் ஓட்டுகளை குறிவைத்து மக்கள் வரிப்பணத்தை திமுக அரசு வாரி இறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சிக்கு உதவி செய்ய தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு மனமில்லை என குறிப்பிட்டுள்ள அவர், ரம்ஜான் நோன்பிற்கு தரும் அரிசியை, மசூதிகளுக்கு ஏன் தர வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் கோயில் திருப்பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனக்கூறிய தமிழக அரசு,  திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கியதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மதச்சார்பற்ற அரசு என பேசிக் கொண்டு, மதத்தின் அடிப்படையில் திமுக அரசு பாரபட்சமாக செயல்படுவதை கண்டிக்கிறோம் எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags: hindu munnanitamil nadu governmentsecularism.Hindu Munnani state president Kadeshwara SubramaniamRamadan fasting porridge
Share
Tweet
SendShare
Previous Post

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் கைது செய்ய ஜிஎஸ்டி, சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

Next Post

சிவராத்திரி விழா – தஞ்சை பெரியகோயிலில் நாட்டியாஞ்சலி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies