Hospital - Tamil Janam TV

Tag: Hospital

ஊத்தங்கரை அருகே முதியவரை கொலை செய்து, மூதாட்டி பாலியல் வன்கொடுமை!

ஊத்தங்கரை அருகே முதியவரை கொலை செய்துவிட்டு, மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஓபகவலசை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் ...

ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமித்த திமுக நிர்வாகி – அண்ணாமலை கடும் கண்டனம்!

ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத்  திமுக நிர்வாகிக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ...

பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் – மதுரையில் தீவிர சிகிச்சை!

ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை மர்ம கும்பலால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதியைச் சேர்ந்த ஏ.பி.கணபதி தனது ...

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

கோவை அரசு மருத்துவமனை அருகே உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள வளாகத்தில் ...

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!

திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் நோயாளியை ஏற்ற வந்த ஆம்புலன்ஸில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் நோயாளியை ஏற்ற வந்த ...

உணவில் பல்லி – கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தனியார் கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குப்பனூர் பிரிவு சாலையில் செயல்பட்டு வரும் ...

காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினர் – வெளியான முக்கிய காரணம்!

கும்பகோணம் அருகே பாஜக மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க அக்கட்சியினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது. தஞ்சாவூர் பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ...

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் மீது தம்பி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் இடையே ...

ஹெச்.ராஜவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை ...

நிலத்திற்காக முற்றிய பிரச்னை – முதியவரின் மண்டையை உடைத்த கும்பல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இடம் தொடர்பான பிரச்னையில் முதியவரின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே கீழ்ப்பட்டு பகுதியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக ...

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம் – EPS எடுத்த ஆக்‌ஷன்..DMK கொடுத்த ரியாக்ஷன்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விழா விவகாரத்தில் இபிஎஸ் போராட்டத்தை அறிவித்த ஒரு மணிநேரத்திலேயே, திமுக தரப்பில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் ...

மருத்துவரின் அலட்சியத்தால் பரிபோன உயிர்? – கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!

கள்ளக்குறிச்சி அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியைச் ...

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நேற்றைய போராட்டத்திற்குப் பிறகு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டதாக தகவல் ...

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...

சாலையில் கேக் வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல் – சென்னையில் அதிர்ச்சி!

சென்னை பூந்தமல்லி அருகே சாலையில் கேக் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல், தெருவில் நடந்து சென்றவர்களை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் ...

காஸா மருத்துவமனை தாக்குதலில் யாரும் இறக்கவில்லை: ஆதாரங்களுடன் இஸ்ரேல் உறுதி!

காஸா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருந்த நிலையில், அங்கு யாருமே உயிரிழக்கவில்லை, ஹமாஸ் கட்டிவிட்ட கதை அது என்று ...

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்!

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் அல்ல, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்தான் என்று கூறியிருக்கும் இஸ்ரேல்,  அதற்கான வீடியோ காட்சி ஆதாரங்களையும் வெளியிட்டு விளக்கம் ...

ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...

மருத்துவமனை வராண்டாவில் பச்சிளம் குழந்தைக்குப் படுக்கையா? – திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி

திமுக கட்சியினர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்க, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளைப் பாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறதா? என பாஜக மாநிலத் ...