காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினர் - வெளியான முக்கிய காரணம்!
Sep 27, 2026, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினர் – வெளியான முக்கிய காரணம்!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கும்பகோணம் அருகே பாஜக மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க அக்கட்சியினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது.

தஞ்சாவூர் பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் தனது காரில் திருவாரூருக்கு சென்று விட்டு கும்பகோணம் நோக்கி வந்துள்ளார்.

திருச்சேறை அருகே சென்றபோது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்டோர் காரை மோதுவது போல் வந்ததால், ஓரமாக செல்லுமாறு செல்வராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மதுபோதையில் இருந்த நபர்கள் கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் காரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

தடுக்க முயன்ற ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை பலமாக தாக்கியுள்ளனர். இதனை கண்டு பொதுமக்கள் ஓடி வந்ததால் மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் தொடர்பாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் புகார் அளித்துள்ளார்.

அப்போது, நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் பாஜகவினர் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

Tags: tn bjpTNPOLICEbjppoliceHospitalbjp protest
Share
Tweet
SendShare
Previous Post

சிங்கப்பூரில் களைகட்டிய விமான கண்காட்சி – கண்டு ரசித்த மக்கள்

Next Post

தம்பி விஜய் தொடங்கி உள்ளது வெற்றி கழகம் அல்ல வெற்றுக் கழகம் – கடம்பூர் ராஜு

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies