தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து போட்டி : ஓவர்கள் குறைப்பு !
உலகக்கோப்பை இன்றைய போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில் நேத்ராலன்ட் வீரர்கள் மோசமாக பேட்டிங் செய்து வருகின்றனர். ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ...